தற்போதைய செய்திகள்

பைக்கிலிருந்து விழுந்த  அரசு பேருந்து நடத்துனர் சாவு

கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் மலைசாமி(37). அரசு பேருந்தில் நடத்துனராக வேலைப்பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் சரக்கம்பட்டி சாலையில்

ஏ. அருள்ராஜ்

பைக்கிலிருந்து விழுந்த அரசு பேருந்து நடத்துனர் வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் மலைசாமி(37). அரசு பேருந்தில் நடத்துனராக வேலைப்பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் சரக்கம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பைக் நிலைதடுமாறியதில் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT